Skip to content

பிரபலமான ஆங்கில புத்தகங்கள் தமிழில் உங்களுக்காக

பிரபலமான ஆங்கில புத்தகங்கள் தமிழில் உங்களுக்காக

ஆங்கிலத்தில் இந்த புத்தகங்கள் அனைத்தும்
மிகவும் பிரபலமானவை தற்போது ஆனை அனைத்தும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் விற்கப்படுகிறது.

உங்கள் நண்பர்கள் ஆங்கிலத்தில் படித்த புத்தகத்தை தமிழில் படியுங்கள்.

உங்களுக்கும் இந்த புத்தகம் அணைத்து பிடிக்கும், சுய முன்னேற்ற நூல்கள் அனைத்தும் பிரபலமாக ஆங்கிலத்தில் வலம் வரும், தற்போது அவற்றை தமிழில் பார்க்கும் பொது மிகவும் நிம்மதியாகவும்,
தமிழின் பெருமையை நினைத்து பறைசாற்றவும் தோணுகிறது.

நீங்கள் வாழ்க்கையில் முன்னேற படிக்கச் வேண்டிய 10 புத்தகங்கள் இதோ

  1. அல்சேமிஸ்ட்
  2. பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன்
  3. Rich Dad Poor Dad
  4. The Power of Subconscious Mind
  5. Think and Grow Rich
  6. The Secret
  7. How to develop self-confidence and influence People
  8. How to win and Influence Friends
  9. The Miracle Morning: The 6 Habits That Will Transform Your Life Before 8 AM
  10. The Magic of Thinking Big

5 Powerful Puzzles for increasing Concentration 10X Times

Published inBooksEnglish Learning BooksTamil Books

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe Us

For more book recommendations