தமிழ்ல Blog எழுதுறது கஷ்டமா தான் இருக்கு
உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி?
கோபத்தை குறைப்பது எப்படி?
ஆத்திரத்தை அடக்குவது எப்படி?
கேலி பேசுவதை நிறுத்துவது எப்படி?
இந்த மாரி கேள்விக்கெல்லாம் பதில் இல்லையா, கண்டுபிடிக்கிறது கஷ்டமா ஆனா இதெல்லாம் கொறஞ்ச நல்ல இருக்கும்
எல்லாருக்கும் மன அமைதி தான் முக்கியமா தேவை!
எனக்கும் அது தான் கொஞ்சம் அதிகமா தேவைப்படுது, மன அமைதி டிப்ஸ் இருந்த comment ல சொல்லுங்க try பண்ணி பாப்போம்
Be First to Comment