செல்வத்தை சேர்க்க இதை படியுங்கள், உங்கள் வாழ்வை முற்றிலுமாக மாற்றக்கூடியதுஉங்கள் வாழ்க்கையை மாற்றும் புத்தகங்கள் இதுவும் ஒன்று

பாபி லோனின்  மிகப்பெரிய பணக்காரன் (The Richest man in Babylon)

உங்கள் வாழ்க்கையில் பணம் ஒரு தடையாக இருந்த இந்த புத்தகத்தை படிக்கவும். இந்த புத்தகத்தில் உங்கள் 

வாழ்க்கையில் உள்ள அணைத்து பணம் சம்மந்தமான பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கிறது.

பணக்கார தந்தை ஏழை தந்தை புத்தகத்திற்கு  முன்பாக இந்த புத்தகத்தை படிக்கலாம்.

உங்களுக்கு எவ்வளவு கடன் இருந்தாலு அடைக்கலாம் . 

மிக முக்கியமான மூன்று வரிகள் 

1/10 பங்கு உங்களது சம்பளத்தில் சேமிக்கவும்  

1/10 பங்கு உங்கள் கடன்களை அடைக்கவும் 

1/10 பங்கு பணம் உங்களுடையது 

7/10 பங்கு பணத்தை செலவு செய்யவும் 

நீங்கள் இப்படி செய்து கொன்டே இருட்னஹல்  உங்களை தேடி வரும் .

இது பல நூற்றாண்டுகளுக்கு முன் வகுக்கபட்டவை .இதற்கு சான்றாக தற்போது இருக்கும் அனைத்து பணக்காரர்களும் எடுத்துக்காட்டு 

நீங்கள் உங்க வாழக்கையில் தூபம் இருந்தால் இந்த புத்தகத்தை படிக்கவும் .

இவை அனைத்தும் எளிய வகையில் எடுத்து சொல்லப்பட்டுள்ளது.

ஒரு ஒரு கருதும் ஒரு ஒரு கதையாக இருக்கும். ஒரு கதையில் ஏழை தொழிலாளி எப்படி பணக்காரன் ஆகிறான்  மிக எளிமையாக இந்த புத்தகத்தின் எழுத்தாளர் கூறியிருக்கிறார் .

செல்வத்தை சேர்க்க  இதை படியுங்கள் , உங்கள் வாழ்வை முற்றிலுமாக மாற்றக்கூடியது 

இதை Amazon store ல் வாங்க இங்கே சொடுக்கவும் 

உலகில் இருக்கும் அனைத்து பணக்காரர்கள் மற்றும் அறிவுமேதைகள் பரிந்துரைக்கும் புத்தகம் இது.

Tamil money making books

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *