சிந்தனையை ஒருமுகபடுத்தி செல்வத்தை குவியுங்கள்

உலகத்தில் மிக பிரபலமாக இருக்கும் புத்தகங்களில் (இங்க்லிஹ்சி ) இதுவும் ஒன்றுக்கு. இது தமிழில் சிந்தனையை ஒருமுகபடுத்தி செல்வத்தை குவியுங்கள் என்ற தலைப்பில் வெளி வருகிறது .
இந்த புத்தகத்தை நான் ஆங்கிலத்தில் படித்தேன் எனக்கு மிகவும் பிடித்தமானா புத்தகம் இது, என் மனதையும் மற்றும் எனது சிந்தனையையும் மாற்றி என்னை புதிய சிந்தனையுடன் என்னை இந்த வாழக்கையில் பயணிக்க வைக்கிறது .

உள்ளடக்கம் (சிறிய தொகுப்பில்)

ஒருவரின் வாழ்க்கையில் செல்வதை குவிப்பதற்குரிய முக்கியமான தொகுப்புகள்
நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வழிகள்
மந்திரங்கள், தந்திரங்கள் அனைத்தும் இல்லாமல் செல்வதை சேர்ப்பது எப்படி
முக்கியமானா மனிதர்களின் வாழக்கை வரலாறு
சிந்தனையை மாற்றக்கூடிய நெறிமுறைகள் மற்றும்
செல்வத்தினை சேர்க்க சுயசிந்தனைகள்
ஆசை – ஆசை தான் அனைத்து செல்வத்திற்கும் காரணி

உங்கள் வாழக்கையில் செல்வம் செழிக்க இந்த புத்தகத்தை படியுங்கள். நிச்சயம் இந்த புத்தகம் உங்கள் வாழ்க்கையை மாற்றும் என்ற நம்பிக்கை உங்களுக்கு வரும்.

இந்த புத்தகத்தில் வரும் கதைகள் மற்றும் எடுத்த்துக்கட்டுகள் அனைத்தும் பிற மனிதர்களின் வாழ்க்கையில் நடந்தவையே

இந்த புத்தகத்தை ஒரு இரு முறையாவது படிக்கவேண்டும் .
படித்து இதன் அர்த்தங்களை நன்றாக மனதில் பதிவு செய்தல் வேண்டும் . உங்களுக்கு செல்வம் தோன்றும் இடம் இந்த புத்தகத்தை படித்தால் தெரியும்

ஒரு மனிதன் செல்வத்தை பற்றி சிந்தித்தால் மட்டுமே அவனுக்கு செல்வம் கூடும். அதே மனிதன் கஷ்டத்தை பற்றி சிந்தித்தால் அவனுக்கு கஷ்டம் தான் வரும்.

எஸ்டியின் கோட்பாடு படி தான் செல்வமும் அதிகமாக சிந்தினைப்பவர்களிடமே அது வளரும் .

இந்த புத்தகத்தை படிக்கச் இங்கே சொடுக்கவும்

பணமின்மை தான் தீயவை அனைத்திற்கும் மூலகாரணம்

One Reply to “ஆங்கிலத்தில் மிக பிரபலமாக இருக்கும் புத்தகங்கள் இனி தமிழிலும்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *