அரேபியன் மந்தி பிரியாணி

இந்த மந்தி பிரியாணி எப்படி செய்றங்கனு பாக்கணும் . விக்கி சொல்றது interesting ஆஹ் இருக்குது .

Wiki says” The main technique which differentiates mandi from other meat dishes is that the meat is cooked in the tandoor (taboon in Arabic), which is a special kind of oven which is usually a pit dug up in the ground and covered with clay all around its sides.”

இந்த மந்தி பிரியாணி சுவை நல்லா இருந்துச்சு. இது சாதாரண பிரியாணி டேஸ்ட் இல்ல.

இது வித்தியாசமா ஒரு மாறி ரைஸ் வித் ஸ்பீசிஸ். அந்த சிக்கன் தான் செம்ம நோர்மல் சிக்கன் மாரி இல்ல பிரஸ்ட் தடவை ஒரு டிபிபரென்ட் சிக்கன்சாப்ட பீல் .
சிக்கன் வுட்டர் நல்ல ஜூடிசி ஆஹ் இருந்துச்சு அண்ட் வுட்டர் டேஸ்ட் நல்ல இருந்துச்சு.

ஆனால் இந்த சிக்கன் கறியா இருந்த்துல டேஸ்ட் கொஞ்சம் இறங்குன நல்ல இருந்துருக்கும்.
பட் பிரஸ்ட் மந்தி பிரியாணி அதனால நல்ல இருந்துச்சு
அடுத்த மந்தி சாப்பிடும் பொது சிந்திப்போம்

மந்தி பிரியாணி வேணுமா வேண்டிய நீடூர் பக்கம் விடுங்க

Bye.

Adhutha mandhi Grand Inn than!!!

2 Replies to “அரேபியன் மந்தி பிரியாணி – நீடூர் The First Mandhi briyani ever tasted”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *